வாழ்க வளமுடன்.
பெண்ணே நீ சக்தியடி.
பெருமைகளை உணர்ந்திடுவாய்
உண்மை உரைக்க வேண்டுமெனில்
உள்ள திறத்தில் உயர் குணத்தில்
உனக்கு நிகராகுமோ -உரிமையுடன்
உலகில் போராடு உயர்வுண்டு
உன் வாழ்வில் வளமுண்டு
உரிமைக்காக போராடு
உயர்வை வேண்டி வாதாடு