Monday, September 14, 2009

Navathri paadalgal-3

நவராத்ரி பாடல்கள்-௩
பல்லவி
சூல்கொண்டு  சிம்மத்தில் அமர்ந்தாயே 
சூழ்கின்ற   தீவினைகள் களைந்தாயே   
அனு பல்லவி
சேல்விழி சூரிய  சந்திரனாய் -தாரை
சேனைகள் சூழ்ந்திட சமர்புந்தாய் 
சரணம்
மாலவன்  சோதரியே மாதங்கியே 
மாலினி சூளிய் வாரகியே  -நின்
பாலன்ன மேனியின்  ஒளியாலே 
                                 பாரினை  பாலனம்  செய்பவளே                          சூழ்)

No comments: